மக்கள் கவனத்திற்கு

தெ.இல. நிறுவனம் குறுகிய எண்
 1.

அரச நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெறுவதில் உள்ள சிரமங்கள் {பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு}

 1905
 2. சிறுவர் துஷ்பிரயோகம் {தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை}  1929
 3. குடும்ப மோதல்கள் {மகளீர் உதவி சேவை}  1938
 4.

துன்புறுத்தல் அல்லது ஊழல் தொடர்பான முறைபாடுகள்

 1954
 5. அபாயகர ஔடத பாவனையாளர்களின் அதிகரிப்பை குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குதல் .{தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை}  1984
 6. அவசர வைத்திய சேவை தகவல்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை  1990
 7. வன விலங்குகள், வன யானை பிரச்சினைகள், பாதுகாக்கப்பட்ட வனங்ஙள் தொடர்பான சட்டவிரோத, நடவடிக்கைகள்,மின் வேலிகள் உடைப்பு தொடர்பான முறைபாடுகள். {வனஜீவராசிகள் திணைக்களம்}  1992
 8. வாடிக்கையாயளர் பிரச்சினை  1977
 9. விஷ மருந்துகள் மற்றும் ஏனைய விஷேட தகவல்கள்   1997
 10.

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்கள் பற்றிய அறிவிப்பு

 1917
 11. சட்டவிரோத போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், புகையிலை தொடர்பான முறைபாடுகள்.{மதுவரித் திணைக்களம்}  1913
 12. மனநோய்,குடும்ப மோதல்கள் தொடர்பான பிரச்சினைகள் {தேசிய மனநல உதவி சேவை}  1926
 13. மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகள் தொடர்பான முறைபாடுகள்/ தகவல்கள் {:தேசிய போக்குவரத்து ஆணைக்குழு}  1955
 14. சுகாதார தகவல்கள்,தொற்று நோயியல்,மருந்தை பெற்றுக்கொள்ளல், மருந்து பிரச்சினை ஆலோசனைகள் மற்றும் அனைத்து உதவி சேவைகள் { சுகாதார மேம்பாட்டு பணியகம்}  1999
 15. திடீர் தீயணைப்பு  110
 16. அவசர அனர்த்த நடவடிக்கை நிலையம்{அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம்}  117
 17. குற்றத்தால் பாதிக்கபட்டவர்கள் தொடர்பான முறைபாடுகள் {குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கபட்டோர் பாதுகாப்பு தேசிய ஆணையகம்}  1985
 18. நீர் வழங்கள் சபை தொடர்பான நுகர்வோர் பிரச்சினை {தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை}  1939/1914
 19. நீர் வழங்கள் சபை தொடர்பான நுகர்வோர் பிரச்சினை {தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை}  1912
 20. மின்சாரம் பற்றிய முறைபாடுகள்{ இலங்கை மின்சார சபை}  1987
 21. மின்சாரம் பற்றிய முறைபாடுகள்{இலங்கை மின்சார தனியார் நிறுவனம்}  1910
 22. அரச தகவல் நிலையம்  1919
 23. தொலைதொடர்பு சேவைகள் தொடர்பான முறைபாடுகள்  1900
 24. பரீட்சை செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள்{ பரீட்சை திணைக்களம்}  1911
 25. பயிர் சேதம், விவசாய காப்பீட்டு சிக்கல்கள் {கமநல அபிவிருத்தி திணைக்களம்}  1920
 26. அதிவேக நெடுஞ்சாலை இயக்க மையம் {தென் நெடுஞ்சாலை செயற்பாட்டு மையம்}  1969
 27. பற்றுசீட்டு செலுத்துதல், தபால் தொடர்பான அனைத்து முறைபாடுகளையும் ஏற்றுக்கொள்ளல்  1950
 28. திடீர் விபத்து தொடர்பான சேவை {இலங்கை தேசிய வைத்தியசாலை}  1959
 29. குடிவரவு மற்றும் குடியகல்வு தொடர்பான பிரச்சினைகள்{ குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்}  1962
 30. ஆகாயப்படை செயற்பாடுகள்  114
 31. விமானப்படை செயற்பாடுகள்  116
 32. தேசிய பாதுகாப்பு நடவடிக்கை  118
 33. உள்நாட்டலுவல்கள் அமைச்சு  1902
 34. பொலிஸ் அவசர அழைப்பு    119

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top